Udanpirapin kural -as requested by Stalin updated the reasons for Dmk's defeat in their website. தோல்விக்கு மிக முக்கிய காரணம். கட்சியினரின் அராஜகம், எம்.எல்.ஏக் கள் மக்கள் விரோத போக்கு. அமைச்சர்கள் பொதுமக்களை தாக்குவது. கிட்னி முறைகேட்டில் ஈடுபட்ட கதிரவன் போன்றவர்களுக்கு வாய்ப்பு அளித்தது. மணல் கடத்தல் மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தில் முறைகேடு மேலும் போதைப் பொருட்கள் களத்தில் வழக்கில் தொடர்புடைய ஜாபர் போன்றவர்களுடன் கட்சியினரின் தொடர்பு. மேலும் வீட்டு வரி மற்றும் தொழில் வரி 50 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது. மின் கட்டணம் இரண்டு முறை உயர்ந்தது. குறைகளை சொல்பவர்களை சிறையில் அடைப்பது உதாரணமாக சவுக்குசங்கர். திமுக திருத்திக் கொள்ள கீழ் சொன்னவற்றை செய்ய வேண்டும். 1) அராஜகத்தில் ஈடுபடும் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் போன்றவர்களை உடனடியாக கட்சி பொறுப்பிலிருந்து அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். 2) பிராமணர்களையும் மற்றும் இந்து சமூகத்த நிரையும் பழித்தால் மற்றவர்களுடைய வாக்குகள் கிடைத்துவிடும் என்ற 1960 களின் நிலவிய போக்கை தற்போதும் கடைபிடிக்க கூடாது. 3) விஜய் கட்சி போல பிராமணர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும். 4) பொதுமக்கள் தங்கள் குறைகளையும் அனுபவித்தால் கனிவுடன் அவருடன் பேசி பரிசீலித்து அவர்களுக்கு ஆறுதலான பதிலைத் தர வேண்டும் ஆனால் முதல்வரான நீங்கள் கூட தேர்தல் முடியும் தருவாயில் ஒரு பெண் தரும் மனுவை பிடுங்கி உதாசினமாக பாதுகாவலரிடம்கொடுத்துவிட்டு அந்த அழும் பெண்ணை கண்டு கொள்ளாமல் நகர்ந்து சென்றது போன்றவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதை போன்றவற்றை முதல்வர் முதல் சாதாரண கட்சியினர் வரை கைவிட வேண்டும். இன்னும் சொல்வதற்கு பல இருக்கிறது ஆனால் முக்கியமானவற்றை மட்டும் தெரிவித்து இருக்கிறேன். 1) The arrogance and anti-people attitude of MLAs and Ministers, including physical attacks on the public, were major reasons for the electoral loss. 2)Voters were alienated by the party giving opportunities to individuals with criminal backgrounds or controversies, such as Kathiravan (kidney scam) and links with Jaffer Sadiq (drug cases). 3) Widespread corruption in sand mining and TASMAC administration has severely damaged the party's reputation. 4)Public frustration peaked due to the 50% hike in property and professional taxes, along with two consecutive electricity tariff increases. 5)The suppression of critics and whistleblowers by imprisoning them (e.g., Savukku Shankar) has created a negative perception of the government. 6)The party must immediately remove arrogant Ministers and MLAs from their posts and the cabinet to restore public trust. 7)The 1960s strategy of abusing Brahmins and the Hindu community to consolidate other votes is outdated and must be abandoned; instead, the party should provide electoral opportunities to Brahmins, similar to TVK's approach. 8)Leadership and cadres must stop treating petitioners with indifference; the Chief Minister's act of dismissively handing a weeping woman's petition to a bodyguard without acknowledging her had a significant negative impact on voters.

Udanpirapin kural -as requested by Stalin updated the reasons for Dmk's defeat in their website.

தோல்விக்கு மிக முக்கிய காரணம்.

கட்சியினரின் அராஜகம், எம்.எல்.ஏக் கள் மக்கள் விரோத போக்கு.

அமைச்சர்கள் பொதுமக்களை தாக்குவது.

கிட்னி முறைகேட்டில் ஈடுபட்ட கதிரவன் போன்றவர்களுக்கு வாய்ப்பு அளித்தது.

மணல் கடத்தல் மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தில் முறைகேடு மேலும் போதைப் பொருட்கள் களத்தில் வழக்கில் தொடர்புடைய ஜாபர் போன்றவர்களுடன் கட்சியினரின் தொடர்பு.

மேலும் வீட்டு வரி மற்றும் தொழில் வரி 50 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது. மின் கட்டணம் இரண்டு முறை உயர்ந்தது.

குறைகளை சொல்பவர்களை சிறையில் அடைப்பது உதாரணமாக சவுக்குசங்கர்.

திமுக திருத்திக் கொள்ள கீழ் சொன்னவற்றை செய்ய வேண்டும்.

1) அராஜகத்தில் ஈடுபடும் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் போன்றவர்களை உடனடியாக கட்சி பொறுப்பிலிருந்து அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்.

2) பிராமணர்களையும் மற்றும் இந்து சமூகத்த நிரையும் பழித்தால் மற்றவர்களுடைய வாக்குகள் கிடைத்துவிடும் என்ற 1960 களின் நிலவிய போக்கை தற்போதும் கடைபிடிக்க கூடாது.

3) விஜய் கட்சி போல பிராமணர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும்.

4) பொதுமக்கள் தங்கள் குறைகளையும் அனுபவித்தால் கனிவுடன் அவருடன் பேசி பரிசீலித்து அவர்களுக்கு ஆறுதலான பதிலைத் தர வேண்டும் ஆனால் முதல்வரான நீங்கள் கூட தேர்தல் முடியும் தருவாயில் ஒரு பெண் தரும் மனுவை பிடுங்கி உதாசினமாக பாதுகாவலரிடம்கொடுத்துவிட்டு அந்த அழும் பெண்ணை கண்டு கொள்ளாமல் நகர்ந்து சென்றது போன்றவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதை போன்றவற்றை முதல்வர் முதல் சாதாரண கட்சியினர் வரை கைவிட வேண்டும்.

இன்னும் சொல்வதற்கு பல இருக்கிறது ஆனால் முக்கியமானவற்றை மட்டும் தெரிவித்து இருக்கிறேன்.

1) The arrogance and anti-people attitude of MLAs and Ministers, including physical attacks on the public, were major reasons for the electoral loss.

2)Voters were alienated by the party giving opportunities to individuals with criminal backgrounds or controversies, such as Kathiravan (kidney scam) and links with Jaffer Sadiq (drug cases).

3) Widespread corruption in sand mining and TASMAC administration has severely damaged the party's reputation.

4)Public frustration peaked due to the 50% hike in property and professional taxes, along with two consecutive electricity tariff increases.

5)The suppression of critics and whistleblowers by imprisoning them (e.g., Savukku Shankar) has created a negative perception of the government.

6)The party must immediately remove arrogant Ministers and MLAs from their posts and the cabinet to restore public trust.

7)The 1960s strategy of abusing Brahmins and the Hindu community to consolidate other votes is outdated and must be abandoned; instead, the party should provide electoral opportunities to Brahmins, similar to TVK's approach.

8)Leadership and cadres must stop treating petitioners with indifference; the Chief Minister's act of dismissively handing a weeping woman's petition to a bodyguard without acknowledging her had a significant negative impact on voters.

Comments

Popular posts from this blog

How to check your name in draft Tamilnadu electrol roll 2026?

Why Practicing Brahmins Traditionally Avoid Keeping Dogs as Pets

𝐓𝐡𝐞 𝐒𝐚𝐜𝐫𝐞𝐝 𝐕𝐚𝐤𝐮𝐥𝐚 𝐌𝐚𝐭𝐡𝐚 𝐓𝐞𝐦𝐩𝐥𝐞, 𝐏𝐞𝐫𝐮𝐫𝐮 Temple History